உங்கள் படங்களை நிர்வகிக்கவும்

gThumb அல்லது Picasa மூலம் உங்கள் புகைப்படங்களை ஒருங்கமைத்து, பகிர்ந்து மகிழுங்கள். உங்கள் ஆல்பங்களை, குருவட்டிலோ, இணையத்திலோ அல்லது இணைய சேவைகளான Flickr அல்லது PicasaWeb பொன்றவற்றின் மூலமோ, தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிருங்கள்.