நீங்கள் எதற்கேனும் ஆர்வமாக இருந்தாலோ அல்லது ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தாலோ, எங்களைக் கேளுங்கள். லினக்ஸ் மின்ட் உலகிலேயே 4வது அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்கு தளம். இது ஒரு பயனர் கையேடு, ஒரு சமூக வலைத்தளம், பயிற்சிகளின் தொகுப்பு, செயலியல் மன்றங்கள் மற்றும் அரட்டை அறைகள் ஆகியவற்றுடன் இணையத்தில் மிகவும் ஆற்றல் வாய்ந்த சமூகங்களில் ஒன்றாக வருகிறது.